தாயுமான சுவாமி பாடல்கள் – நா. கதிரைவேற்பிள்ளை உரையுடன்
₹700.00
உரையாசிரியர்: நா. கதிரைவேற்பிள்ளை
பக்கங்கள்: 776
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
- வேதாரண்யத்தில் சைவ வேளாள மரபில் பிறந்தவர் தாயுமானவர். திருச்சி மெளனமடத்தின் அப்போதைய தலைவராக இருந்த துறவியர் பெருமகனிடம் தீட்சை பெற்றவர்
- இவரது பாடல்களில் சைவ சித்தாந்தம் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் 19 ஆம் நுாற்றாண்டில், வேதாந்திகள் சிலர், தாயுமானவர் பாடல்களுக்கு வேதாந்த பரமாக உரை செய்து அவரை வேதாந்தியாகக் காட்ட முனைந்தனர்
- அதனால், 20 ஆம் நுாற்றாண்டு தொடக்கத்தில், தாயுமானவர் பாடல்களுக்கு சைவ சித்தாந்த பரமாக உரை எழுதி வெளியிட்டார், மாயாவாத தும்ச கோளரி எனப் போற்றப்பட்ட நா. கதிரைவேற்பிள்ளை
- 1937 ஆம் ஆண்டிற்குப் பின் இவ்வுரை, 2010 ஆம் ஆண்டு முதன் முறையாகவும், 2019 ஆம் ஆண்டு 2 ஆம் முறையாகவும் சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய உரை. அவர்தம் வீட்டு நுாலகத்தில் இருக்க வேண்டிய நுால்





