0

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள்

200.00

ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன்

பக்கங்கள்: 174

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

• சங்க காலம் முதல் நவீன காலம் வரை தமிழகத்தில் நடந்த போர்களைத் தொகுத்து சொல்கிறது இந்நுால்
• மூவேந்தர்களும் தங்களுக்குள் மோதிக் கொண்டே இருந்த வரலாற்றை இந்த நுாலில் காணலாம்
• மூவேந்தர்களுக்குப் பின்னர், விஜயநகரம் தொடங்கி மராட்டியர்கள் காலம் வரையிலான போர்களையும் இந்நுால் விவரிக்கிறது
• தமிழகத்தின் வரலாற்றைப் போர்களின் வழியாக பார்க்கும் வாய்ப்பைத் தருகிறது இந்நுால்

Order on WhatsApp