0

சிவகிரி குமர சதகம்

39.00

ஆசிரியர்: குப்பய்யன்

பதிப்பாசிரியர்: மெய். சந்திரசேகரன்

பக்கங்கள்: 188

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• 18 ம் நுாற்றாண்டில் இந்த நுால் தோன்றியதாக இருக்கலாம்
• வீரசைவரான இந்நுாலாசிரியர், திருக்கோவலுார் வீரசைவ ஆதீன குருமணியாகிய ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய தேசிகரைத் துதித்து நுாலைத் தொடங்குகிறார்
• முருகப் பெருமானின் சிறப்புகள், வீரசைவ சித்தாந்தக் கருத்துகள், பல புராணக்கதைகள், நீதி நெறிகள் என பல செய்திகளை உள்ளடக்கியது இந்நுால்

Order on WhatsApp