குரு வழிபாட்டுப் பெருமை
₹300.00
தொகுப்பாசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 176
வெளியீடு: ஸ்ரீபாம்பன் சுவாமி கோயில் அர்ச்சகர்கள்
• சைவ சமயத்தில், குருவுக்குத் தனியிடம் உண்டு. சகல வர்க்கத்து ஆன்மாக்களுக்கு இறைவன், குரு மூலமாகவே அருள் செய்வான் என்பது சைவ சித்தாந்தம்
• இந்நுால், தீட்சா குருவின் பெருமை, குரு – லிங்க – சங்கம வழிபாடு, ஸத்குரு இலக்கணம், சிஷ்யனின் இலக்கணம், குருவின் வகைகள் , ஆகம பரம்பரையில் வரும் குருக்கள், ஆகம பரம்பரையில் வரும் திருமடங்கள், சைவ சந்தான குருக்கள் ஆகிய தலைப்புகளில் குருவைப் பற்றி விரிவாகப் பேசுகிறது
• தொடர்ந்து தீட்சையின் பெருமை, தீட்சையின் பலன், தீட்சை செய்முறை, சந்தானாசாரியர்கள் வரலாறு, சமயாச்சாரியர்கள் வரலாறு ஆகியவற்றை விளக்குகிறது
• நுாலின் இறுதியில் தட்சிணாமூர்த்தி திருவருட்பா உள்ளிட்ட சில துதிப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• குருவின் பெருமையை உணர வைக்கும் சிறந்த நுால்









