0

ஏகாம்பரநாதர் உலா (மூலமும் உரையும்)

₹60.00

ஆசிரியர்: தெய்வப் புலமை இரட்டைப் புலவர்

உரையாசிரியர்: முத்து. இராமமூர்த்தி

பக்கங்கள்: 128

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • 'கலம்பகத்திற்கு இரட்டையர்கள்' என்று புகழப் பெற்றவர்கள் இரட்டைப் புலவர்கள். ஒருவர் குருடர்; ஒருவர் முடவர். குருடர் தோளில் முடவர் ஏறிக்கொண்டு சிவாலயங்களைத் தரிசனம் செய்து செந்தமிழ்ப்பாக்கள் பாடியதாக இவர்கள் வரலாறு கூறும்
  • இவர்கள் பாடிய இந்நுால், 'தெய்வீக உலா' எனப் போற்றப்படுகிறது. இதற்கான காரணமும் இந்நுாலில் கூறப்பட்டுள்ளது
  • இந்நுாலில் பேரிளம்பெண் பருவத்தில், சிவபரம்பொருளின் இயல்பு மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகக் கூறுவார் பேரறிஞர் மு. அருணாசலம்
  • இவர்களின் காலம் 14 ஆம் நுாற்றாண்டு. கவி காளமேகம், அவரது குரு ஞானவரோதயர், அருணகிரிநாதர், வில்லிபுத்துாரார், சம்பந்தாண்டான் ஆகியோர் இவர்களது சமகாலத்தினர்
  • ஏகம்பத்தின் சிறப்புகள், அம்மை வழிபடல், கம்பையில் வெள்ளம், அம்மை இறைவனை அணைக்க இறைவன் வெளிப்படுதல், பங்குனிப் பெருவிழா, அலங்காரச் சிறப்பு, உலா வருதல், ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல், தசாங்கம் என இந்நுால் அருமையான செய்திகளை ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்கிறது
  • பிற்காலத்தில் வந்த உலா நுால்களுக்கு எல்லாம் இந்நுால் முன்னோடியாக அமைந்தது என்பர் அறிஞர்கள்
Order on WhatsApp