ஆலவாயில் மன்னிய சிவன் (திருவிளையாடல் புராண உரைநடை)
₹100.00
ஆசிரியர்: பரஞ்சோதி முனிவர்
உரைநடையில்: சிவதனுஷ்
பக்கங்கள்: 100
வெளியீடு: முருகவேள் பதிப்பகம்
• சைவ சமயத்தில், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய மூன்று புராணங்களும் இறைவனின் முக்கண்களாக போற்றப்படுகின்றன
• இவற்றில், திருவிளையாடல் புராணம் இறைவனின் இடது கண்ணாக போற்றப்படுகிறது
• மொத்தம் 64 திருவிளையாடல்களை மதுரையில் இறைவன் செய்தான் என்பது தலபுராணம்
• பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம், கவிச் சுவையிலும், பொருட் சுவையிலும் மிகச் சிறந்ததாக புலவர்களால் உச்சிமேல் வைத்துப் போற்றப்படும் நுால்
• இந்நுாலை, எளிய நடையில் உரைநடையாக்கியுள்ளார் சிவதனுஷ்
• திருவிளையாடல் புராணத்தை அறிமுக நிலையில் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்நுால் நல்ல வழிகாட்டி
• கெட்டி அட்டையோடு, தெளிவான எழுத்துருவில் அமைந்த நுால்







