ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
₹450.00
ஆசிரியர்: அ. கா. பெருமாள்
பக்கங்கள்: 320
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாற்றில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் பற்றிய முழுமையான ஆய்வு நுால் இது
• திருவட்டாறு தலம், கோயில் தொடர்பான புராண, வரலாற்றுச் செய்திகள், கோயிலில் உள்ள சிற்பங்கள் பற்றிய தகவல்கள் என வரலாற்றுக் களஞ்சியமாக இந்நுால் விளங்குகிறது
• பின்னிணைப்பில், 24 தலைப்புகளில் இக்கோயில் பற்றிய அனைத்து உதிரித் தகவல்களும் திரட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
• ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், வரலாறு விரும்பிகள் உள்ளிட்டோருக்கு இந்நுால் அரிய பொக்கிஷம்




