0

அருச்சனைப் பத்து

50.00

ஆசிரியர்: ராம. சொ. சொக்கலிங்க ஐயா

தொகுப்பு: மு. ஜயக்குமார், ஸ்ரீகணநாத நாயனார் நுாலகம்

பக்கங்கள்: 76

வெளியீடு: சைவ சமயாசார சம்ரக்ஷண அபிவிருத்தி சபா

• சமயாச்சாரியர்கள் நால்வர், சந்தானாச்சாரியர்கள் நால்வர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் ஆகிய பத்து சைவாசிரியன்மார்கள் மீதான தமிழ் போற்றித் தொகுப்பு நுால் இது
• 1929 ஆம் ஆண்டு அச்சான இந்நுால், தற்போது மீண்டும் வெளிவருகிறது
• இந்நுாலில், சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எழுதிய சைவாலய தருமகர்த்தர் என்ற சிறிய கட்டுரை, பஞ்சாட்சரபுரம் ஸ்ரீவாலையானந்த சுவாமிகள் கொடுத்த அணிந்துரை, நுாலாசிரியரின் இரு முகவுரைகள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன
• சிவபூசைச் செல்வர்கள் மட்டுமின்றி, தினசரி சைவாசிரியன்மார்களை வழிபட வேண்டும் எனும் விருப்பம் உள்ளோர் அனைவருக்கும் இந்நுால் மிகச் சிறந்த கருவியாக அமையும்

Order on WhatsApp