New

மறையின் மறைபொருள்
₹100.00
ஆசிரியர்: ஸ்ரீ அங்கிரஸ் | பக்கங்கள்: 259 | வெளியீடு: WEBOLIM
Description
- ஆசிரியர்: ஸ்ரீ அங்கிரஸ்
- பக்கங்கள்: 259
- வெளியீடு: WEBOLIM
ஆரிய – திராவிடக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே சில வெள்ளையர்களும் அவர்களை அனுசரித்த பல இந்தியர்களும் வேதத்திற்கு விளக்கம் அளித்தனர்
அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும், வேதத்தின் உண்மையான விளக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களின் மூத்த மகன், ஸ்ரீரங்கன்ஜி, ஸ்ரீஅங்கிரஸ் என்ற புனைபெயரில் இந்நுாலை வெளியிட்டுள்ளார்
இது, ரிக்வேதம், யஜூர்வேதம் ஆகிய இருவேதங்களின் உள்ளுறைப் பொருளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது
வேதங்கள் பற்றி அறிய விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால்


Reviews
There are no reviews yet.