பாலபாடம் (முதற்புத்தகம்)
₹20.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 31
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்காக, பள்ளிக்கூடங்களை நடத்தத் தொடங்கினார்
• மாணவர்களுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களாக, பாலபாடம் என்ற தலைப்பில், நான்கு பாகங்களை வெளியிட்டார்
• முதற்பாகத்தில், உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஓரெழுத்து முதல் ஐந்தெழுத்து வரையிலான சொற்கள், பின்னர் சொற்றொடர்கள் அமைத்தல், பின்னர் வரிகளில் வார்த்தைகளை அமைத்தல், சிறு கட்டுரை எழுதுதல் என அடிப்படைப் பாடங்களை அமைத்தார்
• இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்த கட்டமாக, பாலபாடம் – இரண்டாம் புத்தகப் பாடத்திட்டத்திற்கு செல்வர்
SKU: BOOK-199
Category: Aarumuga Navalar
Tags: Aarumuga, BalaPadam, Basic, Charitable Trust, Chidambaram, First Book, Navalar, Saivaism Propaganda, School, Students, Syllabus, அடிப்படை, அறக்கட்டளை, ஆறுமுக, சிதம்பரம், சைவ சமயப் பிரசாரம், நாவலர், பள்ளிக்கூடம், பாடத்திட்டம், பாலபாடம், மாணவர்கள், முதற்புத்தகம்




