0

நீதிநுாற் களஞ்சியம் (மூலமும் உரையும்)

240.00

உரையாசிரியர்: பி. ரா. நடராசன்

பக்கங்கள்: 240

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

  • தமிழ் இலக்கியத்தில் நீதிநுால்களுக்குத் தனியிடம் உண்டு
  • வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பொது மற்றும் சிறப்பு அறங்களை இந்நுால்கள் எடுத்துரைக்கின்றன
  • சங்க இலக்கியங்கள் முதல் மகாகவி பாரதியார் வரை பல்வேறு நீதிநுால்கள் பாடப்பட்டுள்ளன
  • அவற்றுள் ஒன்பது இலக்கியங்களைத் தேர்வு செய்து உரையுடன் வெளியிட்டுள்ளது சங்கர் பதிப்பகம்
  • ஒவ்வொரு நுாலின் தொடக்கத்திலும் அந்நுாலின் ஆசிரியர் பற்றி சில வரிகளில் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது
  • உரை, பதவுரையாகவும், பொழிப்புரையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது
  • சிறாருக்குப் போதிக்கப்பட வேண்டிய அற்புத நீதிநுாற் களஞ்சியம் இந்நுால்
Order on WhatsApp