0

நால்வர் நான்மணிமாலை (மூலமும் உரையும்)

₹50.00

ஆசிரியர்: துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

உரையாசிரியர்: சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்க சுவாமிகள்

பக்கங்கள்: 34

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • தமிழில் சைவ இலக்கியங்களைப் பாடியதில் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் தனியிடம் உண்டு. கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர்
  • இவர், நால்வர் மீது, நான்மணி மாலை பாடியுள்ளார். இதில் மொத்தம் 40 செய்யுட்கள் உள்ளன.
  • திருஞானசம்பந்தருக்கு வெண்பா, திருநாவுக்கரசருக்கு கட்டளைக் கலித்துறை, சுந்தரருக்கு விருத்தம், மணிவாசகருக்கு அகவல் என்ற முறைப்படி, இந்நுால் அமைந்துள்ளது
  • இந்நுாலுக்குத் திட்பமும் நுட்பமும் செறிந்த உரையினை, சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் எழுதி, 1896 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிட்டார்
  • அதன்பின் இவ்வுரை பலமுறை பலராலும் போற்றப்பட்டு மறுபதிப்பு கண்டு இன்று வரை உலவுகிறது
  • சைவப் பெருமக்கள் அவசியம் இந்நுாலையும் இவ்வுரையையும் போற்றி வாசிக்க வேண்டும்
Order on WhatsApp