0

நவக்கிரக மாண்பு (வேத சிவாகம புராணங்களில் இருந்து தொகுக்கப் பெற்றது)

20.00

தொகுப்பு: வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார்

பக்கங்கள்: 52

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்

• உயிர்களின் வினைப் பயனை கோள்கள் எனப்படும் கிரகங்கள் வழியாக இறைவன் ஊட்டுகிறான்
• சிவபெருமானின் திருவடி சரணடைந்தோருக்கு கோள்கள் தீயவையாகா என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு
• அவ்வகையில் இந்நுாலின் தொடக்கத்தில், கோயில்களில் சிவாகமப் படியான நவக்கிரக பிரதிஷ்டை, வைதீகப்படியான நவக்கிரகப் பிரதிஷ்டை ஆகியவை பற்றி நுாலாசிரியர் விளக்கியுள்ளார்
• அவ்வகையில், ஒவ்வொரு கோளின் தோற்றம், வாழ்க்கை, பெருமை, புண்ணிய காலங்கள், கோளுக்குரிய கோயில், வழிபடும் பயன் ஆகியவை இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• கோள்களால் ஏற்படும் தீங்குகளை நீக்கிக் கொள்ள உரிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன
• நுாலின் இறுதியில், கோளறு திருப்பதிகம், காலபாசத் திருக்குறுந்தொகை ஆகியன இடம் பெற்றுள்ளன
• நுாலில் தரப்பட்டுள்ள விரிவான கட்டுரைகளை சுருக்கி, இருபக்கங்களுக்கு ஒன்பது கோள்களுக்குமான அட்டவணையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது
• 1963 ஆம் ஆண்டு வெளியான இந்நுால் தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது

Order on WhatsApp