0

தேவாரம் வேதசாரம்

400.00

ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர் | பக்கங்கள்: 429 | வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

Order on WhatsApp

Description

  • ஆசிரியர்: காசிவாசி செந்திநாதையர்
  • பக்கங்கள்: 429
  • வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

சைவ உலகின் ஒப்பற்ற சிங்கங்களுள் ஒருவரான காசிவாசி செந்திநாதையர் 1917 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நுால் இது

சைவ சமய மெய்ப்பொருள்கள், அவை மூவர் தேவாரத்தில் சொல்லப்பட்டவிதம், அதே கருத்துகள், வேதம், உபநிஷதம், புராணம், இதிகாசம் ஆகியவற்றிலும் சொல்லப்பட்ட விதம் ஆகியவற்றை ஒப்பிட்டு இந்நுால் விளக்குகிறது

நுாலாசிரியர் காலத்திலும் அதற்கு முன்பும், இந்து மதத்தில் ஒரு சாரார், சைவம் வைதிக மதமல்ல என இழித்தும் பழித்தும் பேசியமைக்கு மறுப்பாக இந்நுால் ஆணித்தரமான முறையில் ஆதாரங்களுடன் வெளிவந்தது

1917 ஆம் ஆண்டுக்குப் பின், டி. என். ஆர். அவர்களால் 1996 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டது

ஒவ்வொரு சைவரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணம் இந்நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேவாரம் வேதசாரம்”

Your email address will not be published. Required fields are marked *