0

துறைசை வெண்பா அந்தாதி – உரையுடன்

₹120.00

உரையாசிரியர்: சுயம்பு

பக்கங்கள்: 120

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • திருவாவடுதுறைத் தலத்தில் எழுந்தருளியுள்ள மாசிலாமணி ஈசர் மீது பாடப்பட்ட வெண்பா அந்தாதி இந்நுால்
  • நுாலாசிரியர் பெயர் தெரியவில்லை எனினும் மிகுந்த சிவபக்தியும் சிவபரத்துவ புத்தியும் உடையவர் என்பது பாடல்களின் மூலம் தெரியவருகிறது
  • மொத்தம் 102 செய்யுட்கள் கொண்ட அரிய இந்நுாலுக்கு, உ. வே. சாமிநாதையர் நுால்நிலையக் காப்பாட்சியர் முனைவர் பெ. சுயம்பு அரிதின் முயன்று உரை எழுதியுள்ளார்
  • ஓலைச்சுவடியாகவும் தாட்சுவடியாகவும் உள்ள இந்நுால், இந்த ஆண்டில்தான் (2026) முதன்முறையாக உரையுடன் வெளிவருகிறது
  • நுாலின் தொடக்கத்தில் தலவிசேடம், திருவாவடுதுறை ஆதீன அறிமுகம், நுால் அறிமுகம் ஆகியன இடம்பெற்றுள்ளன
  • நுாலின் இறுதியில், அருஞ்சொல் அகராதியும், சைவ சமயம் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்று, 23 பக்கங்களிலும் இடம்பெற்றுள்ளன
Order on WhatsApp