0

துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி (குறிப்புரையுடன்)

₹15.00

ஆசிரியர்: உ. வே. சாமிநாதையர்

குறிப்புரை: வித்துவான் சு. பாலசாரநாதன்

பக்கங்கள்: 33

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • திருவாவடுதுறைத் தலத்திற்கு துறைசை என்று மற்றொரு பெயர் உண்டு. இத்தலத்தில் கோயில் கொண்டருளிய ஈசனுக்கு மாசிலாமணி ஈசர், கோமுத்தீசுவரர் என்ற பெயர்கள் உண்டு
  • திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதையர் தங்கி, தமிழ் படித்த காலகட்டத்தில் தினசரி ஒரு பாடலை, மாசிலாமணி ஈசர் மீது பாடி வந்தார். அப்பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படாமல் இருந்தன
  • 1995 ஆம் ஆண்டு முதன்முறையாக அப்பாடல்கள், வித்துவான் சு. பாலசாரநாதனின் குறிப்புரையுடன் வெளிவந்தன. அதுவே இந்நுால்
  • நுாலின் தொடக்கத்தில், தலவிசேடம் விரிவாக இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இத்தலத்திற்குரிய தேவாரப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன
Order on WhatsApp