திருவுந்தியார் – தெளிவுக் கட்டுரை
₹80.00
உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்
பக்கங்கள்: 188
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• மெய்கண்ட சாத்திரங்களில் காலத்தால் மூத்ததும், முதலாவதும் ஆனது திருவுந்தியார். திருவியலுார் ஸ்ரீ உய்யவந்ததேவ நாயனார் இந்நுாலை அருளிச் செய்தார்
• இந்நுாலுக்கு துறைசை ஆதீனத்தில் ஸ்ரீமத் சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் முன்பே ஓர் உரை எழுதியுள்ளார்
• காலத்திற்கு ஏற்ற எளிய உரையாக இந்நுாலை எழுதியுள்ளார் ஆசிரியர்
• சைவ சித்தாந்தத் தொடக்க நிலையில் உள்ளோர்க்கு இந்நுால் பெரிதும் பயன்படும்





