0

திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ் (மூலம்)

₹60.00

ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பதிப்பாசிரியர்: உ. வே. சாமிநாதையர்

பக்கங்கள்: 96

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • மகாவித்துவான் இயற்றிய பிள்ளைத்தமிழ் நுால்களில் முதல் நுால் இதுவே
  • இவரே பிற்காலத்தில் செய்த பிள்ளைத்தமிழ் நுால்களில் இல்லாத வண்ணம், இந்நுாலில் விரிவான 12 காப்புகள் அமைத்துள்ளார்
  • தலபுராணச் செய்திகள், பிற புராணங்களில் உள்ள சிவபிரானின் திருவிளையாடல்கள், திருவிளையாடற் புராணச் செய்திகள் என பல தகவல்களை உள்ளடக்கி இந்நுாலை யாத்துள்ளார் மகாவித்துவான்
  • நுாலின் தொடக்கத்தில், இந்நுாலைப் பற்றி உ. வே. சா. எழுதிய அரிய ஆய்வுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது
  • நுாலின் இறுதியில், அகிலாண்டேசுவரி ஆசிரிய விருத்தம் என்ற பத்துப் பாடல்கள், ஓலைச் சுவடியில் இருந்து முதன்முறையாக அச்சேறியுள்ளது. இதன் ஆசிரியர் இரும்புலி மாணிக்கக் கவுண்டர் என்பதாம்
  • இப்பிள்ளைத்தமிழ் நுாலே மகாவித்துவானுக்கு அரிய புகழை ஈட்டித் தந்தது எனில் இதன் சொல்நயம், பொருள்நயத்தின் அருமையை என்னென்று சொல்வது?
Order on WhatsApp