0

திருவாசகம் – குருவருள் விளக்கம் எனும் உரையுடன் – இரண்டாம் பாகம்

550.00

உரையாசிரியர்: மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்

பக்கங்கள்: 696

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• திருவாசகத்திற்கு 1964ல் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், குருவருள் விளக்கம் எனும் விரிந்த உரையை செய்தார்
• 1964ஆம் ஆண்டுக்கு முன்பு வந்த திருவாசக உரை நுால்களில் தெளிவுபடுத்தப்படாத பகுதிகளையும் விளக்கம் பெறாத இடங்களையும் விளக்கியும் தெளிவுபடுத்தியுள்ளார்
• உரை முழுவதும் சைவ சித்தாந்த கருத்துகள் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன
• இதுவரை வந்த உரைகளில் இவ்வுரை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது என்பதால் சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நுால் இது
• இவ்வுரை நுால், இரு பாகங்களாக, பெரிய அளவில், பெரிய எழுத்துக்களுடன் படிப்பதற்கு வசதியான உருவாக்கத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• முதல் பாகத்தில் சிவபுராணம் முதல் 13வது பதிகம் திருப்பூவல்லி வரையிலும் அடுத்த பாகத்தில் மீதி திருவாசகமும் உள்ளன

Order on WhatsApp