திருவாசகம் – உண்மை ஞான விளக்க உரை – இரண்டாம் பகுதி
₹600.00
உரையாசிரியர்: ஈ. சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்
பக்கங்கள்: 548
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக இடம் பெற்றிருப்பது மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம்
- இந்த ஞான நுாலுக்கு 18 ஆம் நுாற்றாண்டு முதல் பலர் உரை செய்துள்ளனர்
- அவற்றில் யோகபரமாக உரை எழுதியவர் சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்
- நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியாக குண்டலினியை எழுப்பி சகஸ்ராரத்தை அடைவித்து அதன் வழியாக அழியா உடலையும் முத்தியையும் பெறலாம் என்பது யோகக் கொள்கை
- அக்கொள்கைக்கு இணங்கவே திருவாசகம் உள்ளது என்பது உரையாசிரியர் கொள்கை
- திருவாசகத்திற்கு வந்த உரைகளில் இவ்வுரை தனித்த இடம் பிடிப்பது; இந்நுால் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது
- சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய உரைநுால் இது





