திருவருட்பயன்
₹285.00
உரையாசிரியர்: இலங்கை சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார்
பக்கங்கள்: 238
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
- உமாபதி சிவாச்சாரியர் அருளிய திருவருட்பயன், 100 குறள் வெண்பாக்களால் ஆனது. திருக்குறளின் தொடர்ச்சியாக, வீடுபேற்றைப் பற்றிப் பேசும் திருக்குறளாக இந்நுாலை சைவர்கள் கொண்டாடுவோம்
- இந்நுாலுக்கு இலங்கை சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனார் , இந்நுாலுக்கு எளிய தமிழில் உரை எழுதியுள்ளார்
- நிரம்ப அழகிய தேசிகரது உரையைத் தழுவி இவ்வுரையை எழுதியதாக குறிப்பிடுகிறார் உரையாசிரியர்
- சைவப் பெருமக்கள் அவசியம் படிக்க வேண்டிய உரை









