திருமந்திர நெறி
₹75.00
ஆசிரியர்: திருக்குறள்வேள் ஜி. வரதராஜன்
பக்கங்கள்: 176
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- இந்நுாலாசிரியர் திருவாரூர் ரெத்தின சபாபதிப் பிள்ளை என்ற சிவயோகியின் மாணவர். அவரிடம் திருமந்திரத்தைப் பாடம் கேட்டவர்
- பாடம் கேட்ட அடிப்படையில், தனது அனுபவ உணர்வையும் கொண்டு, திருமந்திரத்தின் சாரத்தை இந்நுாலில் விளக்கியிருக்கிறார்
- திருமந்திரம் பற்றிய முழுமையான பார்வையை இந்நுாலில் தந்துள்ளார் ஆசிரியர்
- திருமந்திரம் மூலப் பாடல்களைப் பயிலும் முன்னர், இந்நுாலை வாசித்து உணர்தல் அவசியம்






