திருமந்திரம் – விரிவுரை – 3 தொகுதிகள்
₹1,380.00
விரிவுரையாசிரியர்: திருக்குறள்வேள் ஜி. வரதராஜன்
பக்கங்கள்: 1545 (3 தொகுதிகளும் சேர்த்து)
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- பத்தாம் திருமுறையான திருமந்திரத்திற்குப் பல காலகட்டங்களில் பலர் உரை எழுதியுள்ளனர்
- இவ்வுரையாசிரியர், திருவாரூர் ரெத்தின சபாபதிப் பிள்ளை என்ற சிவயோகியிடம் சைவ சித்தாந்தம் மற்றும் சிவயோகம் குறித்துப் பாடங் கேட்டவர்
- அவரிடம் பாடம் கேட்ட அடிப்படையில், திருமந்திரத்திற்கு விரிவான உரை எழுதியுள்ளார்
- எளிய முறையில், அதேநேரம் நுட்பமான இவ்வுரை, அவசியம் பயிலத் தக்கது




