0

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ( முதல் திருமுறை – பண்முறை)

100.00

ஆசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள்

பக்கங்கள்: 312

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சமயக்குரவருள் முதல்வரான ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்த பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன
• அவற்றுள் முதல் திருமுறைப் பாடல்கள் இதில் பண்முறை அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன
• மொத்தம் இதில் எட்டுப் பண்கள் இடம்பெற்றுள்ளன
• மொத்தம் இதில் 88 திருத்தலங்கள் மீது பாடப்பெற்ற திருப்பதிகங்கள் உள்ளன

Order on WhatsApp