0

சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்

25.00

ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 63

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• 19 ஆம் நுாற்றாண்டில் சைவ சமயத்தின் எழுச்சிக்கு வித்திட்டவரான யாழ்ப்பாணத்து நல்லுார் ஆறுமுக நாவலர் எழுதிய வசன நுால் இது
• சைவ சமயத்தைப் பரப்ப, எளிய வசன நடையிலான நுால்கள் தேவை என காலத்தின் கட்டாயம் உணர்ந்து, 1852ஆம் ஆண்டு இதை வெளியிட்டார்
• அவரது பெரியபுராண உரைநடை நுாலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் மட்டும் தனியாக பதிப்பிக்கப்பட்டுள்ளது
• பெரியபுராணத்திற்கு விரோதம் இல்லாமல் எழுதப்பட்ட உரைநடை நுால் என்பதால் சைவர்கள் கட்டாயம் தம் இல்லத்தில் வாங்கி வைக்க வேண்டிய நுால்களுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp