0

சிவஞான சித்தியார் சுபக்கம் – மூலமும் உரையும்

₹420.00

உரையாசிரியர்: துாத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை

பக்கங்கள்: 352

வெளியீடு: அழகு பதிப்பகம்

  • சிவஞானபோதத்தின் முதல் உரையாக செய்யுள் நடையில் அமைந்தது சிவஞான சித்தியார்
  • இந்நுால் பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளை உடையது
  • 'சிவனுக்கு மேல் தெய்வமுமில்லை; சித்திக்கு மேல் நுாலுமில்லை' என்பது பழமொழி
  • இந்நுாலுக்கு சிவஞான சுவாமிகள், ஞானப்பிரகாச முனிவர் உள்ளிட்ட ஆறு ஆசிரியர்கள் செய்த உரை உண்டு
  • அவற்றில் சுபக்கத்துக்கு, சிவஞான சுவாமிகளின் உரையை ஒட்டி, எளிய நடையில் துாத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை உரை செய்தார்
  • சைவப் பெருமக்கள், சித்தாந்தம் பயில்வோர் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது
Order on WhatsApp