0

சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும் (குறிப்புகளுடன்)

₹300.00

சிற்றுரையாசிரியர்: மாதவச் சிவஞான சுவாமிகள்

அடிக்குறிப்புகள்: ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை

பக்கங்கள்: 334

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • சைவ சித்தாந்த மரபின் தலையாய நுால் சிவஞானபோதம்
  • இந்நுாலுக்கு திருவாவடுதுறை ஆதீன குலதெய்வமாகிய ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள், சிற்றுரையும் பேருரையும் அருளிச் செய்தார். அவ்வுரைகள் இன்றேல், சிவஞானபோதத்தின் உட்பொருள் தெளிய இயலாது
  • ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை மூலம் சிற்றுரைக்குத் தேவையான இடங்களில் முழுமையான அடிக்குறிப்புகளுடன் 1953 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியிட்டது
  • அந்நுாலே மீண்டும் மறுபதிப்பு கண்டுள்ளது. சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால் இது
Order on WhatsApp