காதம்பரி (மூலமும் வசனமும்)
₹300.00
ஆசிரியர்: வாழவந்த பெருமாள் | பக்கங்கள்: 384 | வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Description
- பேரரசர் ஹர்ஷர் அவையில் இருந்த வடமொழிக் கவிஞரான பாணபட்டர் எழுதிய நுால் காதம்பரி
- கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட இந்நுாலை, கி.பி. 1401 ஆம் ஆண்டில், தமிழகத்தில் காவிரிக் கரையில் வாழ்ந்திருந்த, வாழவந்த பெருமாள் எனும் கவிஞர், தமிழில் மொழிபெயர்த்தார்
- ஏட்டுச் சுவடியில் இருந்த இந்நுாலை, ஜே. கிருஷ்ணையங்கார் என்பவர், 1912 ஆம் ஆண்டு, அரும்பதவுரையோடும், வசனத்தோடும் பதிப்பித்தார்
- இந்நுாலின் பிரதி ஒன்றினை, சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் பதிப்பிக்கும்படி கொடுத்தார்
- அதன்படி, 1997 ஆம் ஆண்டு இந்நுால் பதிப்பிக்கப்பட்டது. இப்போது பதிப்பில் இல்லை




Reviews
There are no reviews yet.