0

காஞ்சிப் புராணம் (2 ஆம் காண்டம்) – உரையுடன்

500.00

ஆசிரியர்: கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவர்

உரையாசிரியர்: புலவர் சரவண. சதாசிவம்

பக்கங்கள்: 1022

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• காஞ்சிப்புராணத்தின் இரண்டாம் பகுதியை கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவர் அருளினார்
• ஏழு படலங்களும் 2113 பாடல்களும் கொண்டது இரண்டாம் பகுதி
• அதற்கு விரிவான உரையுடன் இந்நுால் வெளியாகியுள்ளது
• முனிவரின் வரலாறு, உரையாசிரியரின் முன்னுரை, சைவ சித்தாந்த அறிஞர் டி.பி. சித்தலிங்கையாவின் முகவுரை, செய்யுளாராய்ச்சி ஆகியன இடம்பெற்றுள்ளன
• சைவ இலக்கியம் படிப்போர்க்கு இந்நுால் ஒரு பெரும் விருந்து

Order on WhatsApp