
Description
பக்கங்கள் (Pages): 292
கைவல்லிய நவநீதம் (ஆங்கிலம்)
Translation: Charles Graul
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
பாரதத்திற்கு கிறித்துவ மதப் பரப்பலுக்காக வந்த, ஜெர்மானிய லுாத்தரன் சபையைச் சேர்ந்தவர் சார்லஸ் கிரவுல்
இவர், தமிழகத்தில் மதப் பணியாற்றிய காலத்தில், தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றார்
மதப் பரப்பலுக்கு முன்பாக, தமிழில் உள்ள முக்கியமான நுால்களான திருக்குறள், கைவல்ய நவநீதம் போன்றவற்றை பாதிரியார்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இவற்றை, ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்த்தார்
1855 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் லைப்சிக் நகரிலும், லண்டனிலும் ஒருசேர இந்நுால் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளிவந்தது
அப்போது அருஞ்சொற்பொருள் விளக்கம், பிழைதிருத்தம், ஆங்கிலம் வழி தமிழ் இலக்கணம் ஆகியவற்றோடு சேர்த்து பதிப்பித்தார் கிரவுல்
இந்நுால் அதே வடிவில், கலா சம்ரக்ஷண சங்கத்தின் முதல் பதிப்பாக, 1995 ஆம் ஆண்டு டி. என். ஆர். அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டது


Reviews
There are no reviews yet.