கம்பீர காசி
₹150.00
ஆசிரியர்: எல். முருகராஜ்
பக்கங்கள்: 100
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• வாரணாசி எனப்படும் காசி, சங்க காலம் முதலே, தமிழகத்தோடு தொடர்புடையது
• சைவத் திருத்தலங்களில் முதன்மையானதும் சிறப்பானதும் கூட
• நரேந்திர மோடி அவர்கள், பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது தொகுதியான காசியை முன்னேற்றுவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கினார்
• குறுகிய சந்துகள், எங்கு பார்த்தாலும் மாடுகள், சாணக் கறைகள், மாவா எச்சில் கறைகள் என கசடு தட்டிக் கிடந்த காசி, இன்று புதுப் பொலிவுடன், பரந்து விரிந்த முற்றங்களுடன் திகழ்வதற்கு பிரதமர் தான் காரணம் என்பதில் ஐயமில்லை
• இந்த நவீன காசியைத் தரிசித்தது பற்றி, நுாலாசிரியர் தனது சொந்த அனுபவத்தை எழுதியுள்ளார்
• ‘தினமலர்’ நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர்; தினமலரில் பல கட்டுரைகள் எழுதியவர் என்பதால், அனைவரையும் கவரும் எளிய தமிழ்நடை இவருக்கு எளிதில் கைவந்துள்ளது
• காசியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்நுாலை அவசியம் வாசிக்கலாம்





