0

கடவுள் சில கேள்விகள், உயிர் சில சிந்தனைகள் (கட்டுரைத் தொகுப்பு)

50.00

ஆசிரியர்: முனைவர் ர. வையாபுரி

பக்கங்கள்: 64

வெளியீடு: ஈரோடு சைவ சித்தாந்த சபை

• கடவுள் என்றால் யார்? அவர் எப்படி இருப்பார்? அவருக்கு ஏன் பல பெயர்கள்? அவரது வடிவங்கள் உண்மையா, பொய்யா? எனப் பல கேள்விகள் சாமானியர்கள் முதல் படித்தவர்கள் வரை கேட்பதுண்டு
• அதேபோல், உயிர் என்றால் என்ன? அது தனித்துள்ளதா? அல்லது வெறும் உணர்வு மட்டும் தானா? என உயிரைப் பற்றியும் பல கேள்விகள் இன்று வரை நிலவுகின்றன
• கடவுள், உயிர் இரண்டையும் சைவ சித்தாந்தம் எப்படி வரையறுத்துள்ளது என்பதே இந்நுாலின் மையப் பொருள்
• கேள்வி – பதிலாக, இந்நுாலை எழுதியுள்ளார் ஆசிரியர்
• சைவ சமயம் பற்றியும், சித்தாந்தம் பற்றியும் அறிய விரும்புவோருக்கு மட்டுமின்றி, பொதுவான இந்துக்களுக்கும் இந்நுால் பெரிதும் பயன்படும்

Order on WhatsApp