0

ஓங்கார விளக்கம் (ப்ரணவ வித்யா பரிமளம்)

150.00

ஆசிரியர்: சோளங்கிபுரம் ஸ்ரீலஸ்ரீ சிவஅருணகிரி முதலியார்

பக்கங்கள்: 248

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• தமிழக சைவ ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் சோளங்கிபுரம் அருணகிரி முதலியார். இவர் சிவயோகி என்றும் போற்றப்படுபவர்
• அவர் எழுதிய சிறந்த நுால்களில் இது ஒன்று
• ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் சிவபிரானே என்பதை அறுதியிட்டு உரைக்கும் நுால் இது
• இதில், மொத்தம் 400 வேதப் பிரமாணங்களை யோகியார் காட்டியுள்ளார்
• சிவத்துவேஷம் கொண்டு ஓங்காரத்தின் உட்பொருளை திரித்தவர்களையும் அடையாளம் காட்டியுள்ளார்
• சைவர்கள் அவசியம் பயில வேண்டிய நுால்

Order on WhatsApp