0

உருத்திராக்க விசிட்டம் (மூலமும் உரையும்)

80.00

ஆசிரியர்: சிதம்பரம் மறைஞானசம்பந்த நாயனார்

உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு

பக்கங்கள்: 96

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• உருத்திராக்கத்தின் பெருமைகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் இந்நுால் எடுத்துரைக்கின்றது
• சிவாகமங்களிலும் கந்தபுராணத்திலும் உள்ள உருத்திராக்கம் பற்றிய செய்திகளைத் தொகுத்து விளக்குகிறது
• வெண்பா யாப்பில் மொத்தம் 108 செய்யுட்கள் இடம்பெற்றுள்ளன
• பிற நுால்களில் கூறப்பட்டுள்ள உருத்திராக்க சிறப்புகள் தொகுக்கப்பட்டு நுாலின் இறுதியில் கட்டுரையாக சேர்க்கப்பட்டுள்ளது
• உருத்திராக்கம் பற்றி அறிந்து கொள்வோர்க்கு இந்நுால் பெரும்பயன் நல்கும்

Order on WhatsApp