இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் – மூலமும் உரையும்
₹100.00
உரையாசிரியர்: கா. சுப்பிரமணிய பிள்ளை
பக்கங்கள்: 80
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- மெய்கண்டதேவ நாயனாரின் தலை மாணவரான அருணந்தி சிவாச்சாரியர் அருளிச் செய்த இரண்டாவது நுால் இருபா இருபஃது
- மற்றொரு மாணவரான திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிச் செய்தது உண்மை விளக்கம்
- உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்தது சிவப்பிரகாசம்
- இம்மூன்று நுால்களுக்கும் கா. சு. பிள்ளை எழுதிய பொழிப்புரை இந்நுாலில் இடம்பெற்றுள்ளது




