இம்மையே நன்மை தரும் பதிகம்
₹40.00
பக்கங்கள்: 80
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• உயிர்கள், துன்பம் நீங்கி இன்பம் பெற, திருமுறைப் பாராயணம் உதவுகிறது
• நன்மை பெருகவும், தீயது வீழவும் திருமுறைகளைத் தொடர்ந்து பாராயணம் செய்து வருவது வழக்கத்தில் உள்ளது
• அந்த வகையில், வழக்குகளில் வெற்றி பெற, செல்வம் கொழித்தட, திருமணம் நடக்க, நன்மக்கட்பேறு கிட்ட, பகையைப் போக்க என 15 தலைப்புகளில் 30 பதிகங்கள் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• இவற்றைப் பாராயணம் செய்வோருக்கு அவர் விரும்பிய வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை






