A3 – ரூ. 400
• ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், திருநெடுங்களம் என்ற திருத்தலத்தில் அருளிச் செய்த பதிகம் தான், ‘மறையுடையாய் தோலுடையாய்’ என்ற இடர் களையும் திருப்பதிகம்
• இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும், ‘இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ என்று வேண்டியிருப்பார்
• இப்பதிகத்தைப் பாடுவோரின் அனைத்து இடர்களும் நீங்கும் என்பது கண்கூடான உண்மை
• இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஓவியங்கள் வரைந்து, விளக்கமும் அளித்துள்ளார் ஆசிரியர்
• நுாலின் நிறைவில், இப்பதிகம் ஏன் இந்தத் தலத்தில் பாடப்பட வேண்டும் என்ற இரு பக்க கட்டுரை, அடுத்த இருபக்கங்களில் அக்கட்டுரை கூறும் புராணக் கதைக்கேற்ற ஓவியம், அடுத்த மூன்று பக்கங்களில் திருநெடுங்களம் தலம் பற்றிய கட்டுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன
• கண்ணைக் கவரும் ஓவியம் மற்றும் கருத்துரையுடன் கூடிய இந்நுால் நாம் வாங்கிச் சேகரித்துப் போற்ற வேண்டிய பொக்கிஷம்
• இந்நுால், A4 மற்றும் A3 ஆகிய அளவுகளில் கிடைக்கிறது; விலை மாறுபடும்
இடர் களையும் திருப்பதிகம் (மூலமும் உரையும்)
₹200.00
ஓவியமும் விளக்கமும்: பத்மவாசன்
பக்கங்கள்: 36
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
A3 – ரூ. 400
• ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், திருநெடுங்களம் என்ற திருத்தலத்தில் அருளிச் செய்த பதிகம் தான், ‘மறையுடையாய் தோலுடையாய்’ என்ற இடர் களையும் திருப்பதிகம்
• இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும், ‘இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ என்று வேண்டியிருப்பார்
• இப்பதிகத்தைப் பாடுவோரின் அனைத்து இடர்களும் நீங்கும் என்பது கண்கூடான உண்மை
• இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஓவியங்கள் வரைந்து, விளக்கமும் அளித்துள்ளார் ஆசிரியர்
• நுாலின் நிறைவில், இப்பதிகம் ஏன் இந்தத் தலத்தில் பாடப்பட வேண்டும் என்ற இரு பக்க கட்டுரை, அடுத்த இருபக்கங்களில் அக்கட்டுரை கூறும் புராணக் கதைக்கேற்ற ஓவியம், அடுத்த மூன்று பக்கங்களில் திருநெடுங்களம் தலம் பற்றிய கட்டுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன
• கண்ணைக் கவரும் ஓவியம் மற்றும் கருத்துரையுடன் கூடிய இந்நுால் நாம் வாங்கிச் சேகரித்துப் போற்ற வேண்டிய பொக்கிஷம்
• இந்நுால், A4 மற்றும் A3 ஆகிய அளவுகளில் கிடைக்கிறது; விலை மாறுபடும்
Related Books
காரைக்கால் அம்மையார் வரலாறும் பதிகங்களும்
₹100.00 Add to cartதிருமந்திரம் – சிவயோகசாரக் கட்டளை எனும் சிவயோக சிந்தனை
₹58.00 Add to cartதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம் ( முதல் திருமுறை – பண்முறை)
₹100.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – ஒன்பதாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹160.00 Add to cart