0

அற்புதப் பதிகங்கள் – உரையுடன்

₹30.00

உரையாசிரியர்: சித்தாந்த சைவ நன்மணி ச. இரத்தினவேலன்

பக்கங்கள்: 28

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

  • தேவார மூவர் பாடிய பதிகங்களுள் அற்புதங்களை நிகழ்த்திய பதிகங்கள், சைவர்களால் தினசரி பாராயணத்திற்குரியனவாகப் போற்றப்படுகின்றன
  • அவற்றுள், திருநீலகண்டப் பதிகம், பூம்பாவைப் பதிகம், மாசில் வீணையும், மாதர்ப் பிறைக் கண்ணியானை, மீளா அடிமை ஆகிய முழுப் பதிகங்களும் மற்ற திருமுறைகளில் இருந்து ஓரிரு பாடல்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன
  • வித்துவான் இரத்தினவேலன், இப்பதிகளுங்களுக்கு எளிய நடையில் பொழிப்புரை எழுதியுள்ளார்
  • தினசரி பாராயணத்திற்கு இந்நுால் சைவர்களுக்குப் பயன்படும்
Order on WhatsApp