• தமிழில் தோன்றிய பாராயண நுால்களுள் அபிராமி அந்தாதிக்குத் தனியிடம் உண்டு
• அதை இயற்றிய அபிராமி பட்டர், சாக்த மதத்தைப் பின்பற்றியவராயினும், சைவர்களும், மற்றவர்களும் இன்றும் பாராயணம் செய்து வருகின்றனர்
• 19 ஆம் நுாற்றாண்டில், அச்சிடும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்ட பின்னர், அதிகளவில் அச்சான நுால்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று
• இந்நுாலுக்கு, சைவ சித்தாந்த பரமாக, பெரியவர்கள் சிலர் எழுதியுள்ளனர்
• இவ்வுரையாசிரியர், சாக்த பரமாக உரை எழுதியுள்ளார்
• சைவ சித்தாந்த பரமான உரைகள் பொருந்தாத இடங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்
• செளந்தர்யலஹரி, லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதி போன்ற சாக்தபரமான நுால்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ளார்
• அதேநேரம், செளந்தர்யலஹரி போன்ற நுால்களை ஆதிசங்கரர் எழுதினார் என்ற பழைய பிரசாரக் கருத்துக்களைக் கொண்டவர்
• செளந்தர்யலஹரி, விவேக சூடாமணி உள்ளிட்ட நுால்களை ஆதிசங்கரர் செய்யவில்லை என்பது தெளிவு. வரலாற்று ஆய்வாளர்களும் இதையே உறுதிப்படுத்தியுள்ளனர்
அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)
₹300.00
உரையாசிரியர்: சேக்கிழார் அடிமை P. K. ஷண்முகநாதன்
பக்கங்கள்: 234
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
• தமிழில் தோன்றிய பாராயண நுால்களுள் அபிராமி அந்தாதிக்குத் தனியிடம் உண்டு
• அதை இயற்றிய அபிராமி பட்டர், சாக்த மதத்தைப் பின்பற்றியவராயினும், சைவர்களும், மற்றவர்களும் இன்றும் பாராயணம் செய்து வருகின்றனர்
• 19 ஆம் நுாற்றாண்டில், அச்சிடும் உரிமை அனைவருக்கும் அளிக்கப்பட்ட பின்னர், அதிகளவில் அச்சான நுால்களில் அபிராமி அந்தாதியும் ஒன்று
• இந்நுாலுக்கு, சைவ சித்தாந்த பரமாக, பெரியவர்கள் சிலர் எழுதியுள்ளனர்
• இவ்வுரையாசிரியர், சாக்த பரமாக உரை எழுதியுள்ளார்
• சைவ சித்தாந்த பரமான உரைகள் பொருந்தாத இடங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்
• செளந்தர்யலஹரி, லலிதா சகஸ்ரநாமம், லலிதா த்ரிசதி போன்ற சாக்தபரமான நுால்களில் இருந்தும் மேற்கோள்கள் காட்டியுள்ளார்
• அதேநேரம், செளந்தர்யலஹரி போன்ற நுால்களை ஆதிசங்கரர் எழுதினார் என்ற பழைய பிரசாரக் கருத்துக்களைக் கொண்டவர்
• செளந்தர்யலஹரி, விவேக சூடாமணி உள்ளிட்ட நுால்களை ஆதிசங்கரர் செய்யவில்லை என்பது தெளிவு. வரலாற்று ஆய்வாளர்களும் இதையே உறுதிப்படுத்தியுள்ளனர்
Related Books
திருவாசகம் – குருவருள் விளக்கம் எனும் உரையுடன் – இரண்டாம் பாகம்
₹550.00 Add to cartஇடர் களையும் திருப்பதிகம் (மூலமும் உரையும்)
₹200.00 Add to cartஒளவையார் அருளிச் செய்த நல்வழி (மூலமும் திருத்தப்பட்ட உரையும்)
₹10.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – கயிலாய சித்தர் உரை
₹110.00 Add to cart