திருத்தொண்டர் மாலை – உரையுடன்
₹60.00
ஆசிரியர்: குமார பாரதி
குறிப்பு: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 126
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
- திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு, பெரியபுராணக் கதைகளை விளக்குவது இந்நுால்
- புதுவையைச் சேர்ந்த குமார பாரதியார் என்பவர் இந்நுாலை இயற்றியுள்ளார்
- திருக்குறள் விளக்க நுால்களான முதுமொழிமேல் வைப்பு, சோமேசர் முதுமொழி வெண்பா வரிசையில் இந்நுாலும் உண்டு
- நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியைப் பின்பற்றி இந்நுால் அமைந்துள்ளது
- மொத்தம், 100 வெண்பாக்கள் கொண்ட இந்நுாலுக்கு, துறைசை ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாயன்மார் கதைக்குறிப்பு சேர்த்து 1957 ல் ஆதீன வெளியீடாக வெளியிட்டார்
- அதுவே தற்போது மறுபதிப்பாகியுள்ளது. திருக்குறளோடு பெரியபுராணத்தையும் ஒப்பிட்டுச் சிந்திக்க இந்நுால் ஒரு நல்வாய்ப்பினை நல்குகிறது




