0

திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)

₹80.00

ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

உரையாசிரியர்: முனைவர் அ. திருநாவுக்கரசு

பக்கங்கள்: 122

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி வட்டத்தில், திருக்கடையூருக்கு அருகில் அமைந்துள்ளது திருவிடைக்கழி தலம்
  • ஒன்பதாம் திருமுறையில், சேந்தனார் பாடியருளிய  திருவிசைப்பா பாடல்பெற்ற இத்தலத்தில், குரா மரத்தடியில், முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார்
  • இப்பெருமான் மீது மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் தான் இந்நுால்
  • ஒவ்வொரு செய்யுளுக்கும் பொழிப்புரையும் குறிப்புரையுமாக உரை இடம்பெற்றுள்ளது
  • நுாலின் தொடக்கத்தில் மகாவித்துவான் வாழ்க்கை வரலாறு, பிள்ளைத்தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகம், திருவிடைக்கழி தலச்சிறப்பு ஆகியன இடம்பெற்றுள்ளன
Order on WhatsApp