0

கந்தர் அநுபூதி (மூலம் – தெளிவுரை)

₹110.00

உரையாசிரியர்: வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார்

பக்கங்கள்: 84

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

  • அருணகிரிநாதர் அருளிச் செய்த அருள்நுால்களுள் தலையாயது கந்தர் அநுபூதி; நுாலின் பெயரே, திருவருளை உணர்த்தி நிற்கிறது
  • இந்நுாலுக்கு 20 ஆம் நுாற்றாண்டில் சைவ சித்தாந்த நல்லறிஞர் சிலர் உரை எழுதி வெளியிட்டனர்
  • அவர்களில் திருச்சி வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவார் அவர்கள், சைவ சித்தாந்த மரபுப்படி தெளிவுரை எழுதியுள்ளார்
  • இவ்வுரை, பதவுரை மற்றும் விளக்கம் என விரிவாக அமைந்துள்ளது
  • சைவர்கள் அன்றாடம் பாராயணம் செய்யும் நுால்களுள் ஒன்றான கந்தர் அநுபூதிக்கு அமைந்த, தெள்ளிய உரை இது எனலாம்
Order on WhatsApp