கந்தரலங்காரம் (மூலமும் உரையும்)
₹120.00
உரையாசிரியர்: தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை
பக்கங்கள்: 108
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- அருணகிரிநாதர் அருளிச் செய்த நுால்களுள் கந்தரலங்காரம் தினசரி பாராயணத்திற்கு உரியது
- இந்நுாலுக்கு தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அருமையானதோர் உரை செய்திருக்கிறார்
- கொண்டுகூட்டு (அந்வயம்), பொழிப்புரை, சுருக்கவுரை, குறிப்புரை என இவ்வுரை விரிவாக அமைந்துள்ளது
- பல்வேறு இலக்கிய மேற்கோள்களோடு கூடிய இவ்வுரை, தினசரி படித்து இன்புற்று சிந்தித்தற்கு உரியது




