0

தேவார இசையமைப்பு

₹180.00

ஆசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி

பக்கங்கள்: 184

வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

  • தமிழிசை என்றாலே அது தேவார இசை தான். தேவார மூவரும் பண்ணிசையைப் போற்றி வளர்த்தனர்
  • தேவாரப் பண்கள், தாளங்கள், தேவாரப் பாடல்களின் இசை அமைப்புகள் பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால்
  • இதில், புகழ்பெற்ற ஓதுவார்களான தருமபுரம் சுவாமிநாதன், முத்துக்கந்தசாமி தேசிகர், சீர்காழி திருஞானசம்பந்த ஓதுவார் ஆகியோரும் கட்டுரைகள் எழுதியுள்ளனர்
  • இவர்கள் தவிர, தமிழிசையில் புலமை பெற்ற பேரறிஞர்கள் பலரும் கட்டுரைகள் எழுதியுள்ளனர்
  • பண்கள், கட்டளைகள், யாப்பமைதி, தேவாரப் பாடல் பயிற்சி, கட்டளைகள், தேவார இசையைப் பாதுகாத்தல் எனப் பல பொருட்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன
  • தமிழிசை, பண்ணிசை பயிலும் மாணவர்கள், ஓதுவார்கள், சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால்
Order on WhatsApp