திருவருட்பயன் – மூலமும் உரையும்
₹80.00
உரையாசிரியர்: நிரம்ப அழகிய தேசிகர்
விளக்க உரையாசிரியர்: வித்துவான் க. வெள்ளைவாரணனார்
பக்கங்கள்: 160
வெளியீடு: சாரதா பதிப்பகம்
- மெய்கண்ட சாத்திரங்களில் உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்தவை சித்தாந்த அட்டகம் எனப் போற்றப்படுகின்றன
- அவற்றுள் மிக முக்கியமான சாத்திரம் திருவருட்பயன். குறள் வெண்பாவால் ஆனது
- இந்நுாலுக்கு, 16 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்திருந்த நிரம்ப அழகிய தேசிகர், அருமையானதொரு உரை அருளியுள்ளார்
- அவ்வுரையில் அவர் மேற்கொண்ட பாடங்கள், அவர் கொண்ட பொருள் முடிபுகட்கு ஆதரவான நுால்கள் ஆகியவற்றை விளக்கி, விளக்கவுரை எழுதியுள்ளார் வித்துவான் க. வெள்ளைவாரணனார்
- அரியதொரு முன்னுரையும், உமாபதி சிவம் மற்றும் நிரம்ப அழகிய தேசிகரின் வரலாறுகளும் நுாலின் முதலில் இடம் பெற்றுள்ளன
- சைவப் பெருமக்கள், சைவ சித்தாந்தம் பயில்வோர் அவசியம் வாங்கிப் பயில வேண்டிய நுால்




