கணபதியின் 32 திருவுருவங்கள் – ஸ்ரீதத்துவ நிதி அடிப்படையில் பதவுரையுடன்
₹1,500.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 184
வெளியீடு: அதிகார நந்தி
- தமிழில் முதன்முறையாக 32 கணபதி வடிவங்களின் வண்ணப்படங்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன
- 32 கணபதி வடிவங்களுக்கான சம்ஸ்கிருத தியான சுலோகங்கள், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் இரு மொழிகளிலும் பதவுரையுடன் கொடுக்கப்பட்டுள்ளன
- கணபதியின் திருக்கரங்களில் உள்ள ஆயுதங்கள், கருவிகளுக்கான தத்துவார்த்த ரீதியிலான அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன
- எந்த கணபதியை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்ற முழு விவரங்களும் நுாலில் இடம் பெற்றுள்ளன
- கெட்டி அட்டையில் உயர்தரத் தாளில் அனைத்து பக்கங்களும் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளன
- மொத்தத்தில் கணபதியைப் பற்றிய முழுமையான கலைக்களஞ்சியம் இந்நுால்







