0

சைவ சமய வேதநிரூபணம்

50.00

ஆசிரியர்: யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்

பக்கங்கள்: 92

வெளியீடு: ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம்

• இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில், வடமொழியாளரின் அதீத மொழிவெறியால், தமிழை முன்னிட்டு சைவ சமயத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது
• தமிழில் வேதங்கள் இருந்ததாகவும் அவற்றைக் கடல் கொண்டு விட்டதாகவும் கா. சுப்பிரமணிய பிள்ளை, செந்தமிழ்ச் செல்வி இதழில், ‘திருநான்மறை விளக்கம்’ என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதினார்
• அதை மறுத்து திருச்சி மா. சாம்பசிவம் பிள்ளை ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற பெயரில், விளக்க நுால் வெளியிட்டார்
• அதில், சைவ அறிஞர் பலர், கா. சு. பிள்ளையை மறுத்து, சாம்பசிவம் பிள்ளையை ஆதரித்து எழுதிய கடிதங்கள், முதற்பகுதியில் இடம் பெற்றன
• அவற்றில், யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் ஒரு நுாலாகும் அளவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதுவே இப்போது தனிநுாலாக வெளியாகியுள்ளது
• இதில், சமயக்குரவர்கள், சந்தானக் குரவர்கள், வடமொழி வேதாகமங்களை எவ்வாறு போற்றினர் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp