கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1
₹150.00
பதிப்பாசிரியர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம்
பக்கங்கள்: 124
வெளியீடு: கந்தபுராண ஞானஸபை
• சைவ உலகில், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும், இறைவனின் முக்கண்களாகப் போற்றப்படுபவை
• இறைவனின் நெற்றிக்கண்ணாக போற்றப்படும் கந்தபுராணத்தில் அடங்கியுள்ள ஞான உபதேசங்களும், தத்துவங்களும், புராணச் செய்திகளும் சிறிய அறிமுகக் கட்டுரைகள் வழியாக இந்நுாலில் இடம் பெறுகின்றன
• கந்தபுராணத்தில் சைவ சித்தாந்தம், காவிய நயங்கள், சிவத்தலங்களின் மகிமை, முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் ஆகிய தலைப்புகளில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• கந்தபுராணத்தைப் பயில வேண்டும் எனும் ஆர்வமும், அன்பும் உடையோர்க்கு இந்நுால் சிறந்த வழிகாட்டியாக அமையும்






