தாணுமாலயன் ஆலயம் (சுசீந்திரம் கோவில் வரலாறு)
₹630.00
ஆசிரியர்: அ. கா. பெருமாள்
பக்கங்கள்: 452
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• கன்னியாகுமரி மாவட்ட கோயில்களிலேயே பெரியதும், கலை அம்சம் மிக்கதும், வரலாற்றுச் சிறப்பு கொண்டதுமானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
• பாண்டியர் காலத்திலேயே இக்கோயில் உருவானாலும், மிகப் பிற்காலத்தில் விரிவாக்கம் பெறுகிறது
• இக்கோயிலின் கல்வெட்டுகள், வரலாற்று ஆதாரங்கள், சமூக வரலாற்றியல், நாட்டார் வழகாற்றியல் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நுாலை எழுதியுள்ளார் ஆசிரியர்
• கோயில் மரபு சார்ந்த ஐதீகங்களையும், புராண வழக்காறுகளையும், வழிபாட்டு மரபுகளையும் விரிவாக அலசியுள்ளார்
• இக்கோயில் மற்றும் ஊர் சார்ந்த செய்திகள், தேவதாசியர், வயிராவிகள், மகா சபை, மூல பருடை சபை, யோகக்காரர் தொடங்கி, தற்கால அறங்காவலர் அமைப்பு வரை கோயில் நிர்வாகம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது
• சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம் வரலாற்றில் மிக முக்கியமானது. அது தொடர்பாகவும் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன
• வரலாற்றுப் பார்வையில் சுசீந்திரம் கோயிலைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் அருமையான நுால் இது




