சேக்கிழாரின் பெரியபுராணம் (63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்)
₹360.00
ஆசிரியர்: பா. சு. ரமணன்
பக்கங்கள்: 344
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
• தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தின்படி, 63 நாயன்மார்களின் வரலாற்றை, எளிய தமிழில் எழுதியுள்ளார் நுாலாசிரியர்
• சிறிய வயதில், கோயில்களில் நாயன்மார்களைப் பார்த்தபோதெல்லாம், இவர்கள் யார் என்ற கேள்வி ஆசிரியர்க்குள் எழுந்தது
• மயிலாப்பூரில், பங்குனியில் நடந்த அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்றபோது சிறிது தெளிவு ஏற்பட்டது
• அதன்பின் பாட்டியிடம் கேட்டது, பல நுால்கள் வாசித்தது, ரமணரின் வாழ்க்கை வரலாற்றில் பெரியபுராணம் ஏற்படுத்திய தாக்கத்தை வாசித்து தெரிந்து கொண்டது என இவற்றின் வழியாக, ஆசிரியருக்குள்ளும் பெரியபுராணம் ஆழமாக ஊன்றியுள்ளது
• சிறிய சொற்றொடர்களால், எளிதில் வாசிக்கும் வகையில் இந்நுால் அமைந்துள்ளது
• பெரியபுராணம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்நுாலை அவசியம் வாசிக்கலாம்





